Do not FORGET,
Who HELPS you,
Do not HATE,
Who LOVES you,
Do not BETRAY,
Who STOOD BY you.
IN TAMIL
நீங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாகவும், அமைதியாகவும் இருக்க விரும்பினால்:
உங்களுக்கு யார் உதவுகிறார்களோ,
அவர்களை ஒருபோதும் மறவாதீர்.
உங்களை யார் நேசிக்கிறார்களோ,
அவர்களை ஒருபோதும் வெறுக்காதீர்.
உங்களை யார் நம்புகிறீர்களோ,
அவர்களை ஒருபோதும் ஏமாற்றாதீர்.
உங்களுக்காக யார் துணை நின்றார்களோ,
அவர்களுக்கு ஒருபோதும் நம்பிக்கை
துரோகம் செய்யாதீர்.