Nobody is perfect.
Nobody is always correct.
Never leave a true relation
for a few faults.
A true relationship always
corrects the faults
through affection.
Affection is always greater than perfection.
IN TAMIL
எவரும் குறைபாடற்ற பூரணமானவர்கள் அல்ல.
எவரும் எப்போதும் சரியானவர்களும் அல்ல..
ஒரு சில தவறுகளுக்காக
உண்மையான உறவை விட்டு விலகிவிடாதீர்கள்.
உண்மையான உறவு,
எப்போதும், பாசத்தின் மூலமாக
தவறுகளை சரிசெய்துவிடும்.
பாசம், எப்போதும் குறைபாடற்ற பூரணத்தைவிட பெரியது.
No comments:
Post a Comment